பிரபல சினிமா தயாரிப்பாளரின் மனைவி காலமானார் !
பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் பிடிவி பிரசாத்தின் மனைவி அஞ்சு பிரசாத் இன்று காலாமானார்.
பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் பிடிவி பிரசாத்தின் மனைவி அஞ்சு பிரசாத் இன்று திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள கே.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 3 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு வயது 53 ஆகும்.