1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (16:33 IST)

இளையராஜா உடன் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

வரும் மார்ச் 18 ஆம் தேதி இளையராஜா நடத்தும் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடவுள்ளதாக தேவி ஸ்ரீபிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் இசை ஜாம்பாவான் இளையராஜா வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் Back with raja  என்ற பிரமாண்ட இசை  நிகழ்ச்சி நடத்துவுள்ளார்.

இதில், பிரபல இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் புலி, சச்சின், சிங்கம், புஷ்பா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்  தேவிஸ்ரீபிரசாத்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.