புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (20:48 IST)

வைரலாகும் நடிகர் அஜித் -ன் குடும்ப புகைப்படம் !

வைரலாகும் நடிகர் அஜித் -ன் குடும்ப புகைப்படம் !

வைரலாகும் நடிகர் அஜித் -ன் குடும்ப புகைப்படம் !
நடிகர் அஜித் எப்போதும் சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருப்பார். சமீபத்தில் அவரது கையெழுத்திட்ட ஒரு அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அஜித்தின் வழக்கறிஞர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அஜித் தனது குடும்பத்தினருடம் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.