செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (09:14 IST)

பாய்பிரண்டுடன் லிப் டு லிப் அடித்த எமி ஜாக்சன்: லீக்கான புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன் தனது பாய் பிரண்டுடன் லிப் டு லிப் கிஸ் அடிக்கும் போட்டோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்.
மதராசபட்டிணம், ஐ, தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தில் வசிக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சில சமயம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பலரது கண்டனங்களுக்கு ஆளாகும்.
இந்நிலையில் எமி, தனது பாய்பிரண்டுக்கு  லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.