1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (18:04 IST)

விஷமிகள் அப்லோட்: பிரம்மாண்ட பட இயக்குனர் அப்சட்!!

பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் சில காட்சிகள் லீக்கானதால் இயக்குனர் கவலையில் உள்ளார்.


 
 
இந்த பிரமாண்டமான படம் உலகம் முழுவதும் 9 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. 
 
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் தற்போது ஒரு சில நாடுகளில் நடைபெற்று வருகிறது.
 
படத்தின் ஒரு சில காட்சிகளை புகைப்படம் எடுத்து யாரோ சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்துள்ளனர். இது தற்போது வைரலாகியுள்ளது. 


 

 
கர்நாடக சர்ச்சையில் இருந்து இப்போது தான் படத்தை மீட்டெடுத்தேன் அதற்குள் அடுத்ததா என அப்செட்டில் உள்ளாராம் இயக்குனர்.