1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:04 IST)

ரசிகரை அசிங்கமாக திட்டிய தினேஷ் கார்த்திக் – ஏன் தெரியுமா?

நடிகர் வையாபுரி புகைப்படத்தை தினேஷ் கார்த்திக்கிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

நடிகர் வையாபுரி சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ஸ்டைலாக பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களைப் பார்த்த பலரும் வையாபுரி பார்ப்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் போலவே இருப்பதாக சொல்லி வந்தனர். ஆர்வம் தாங்காத ரசிகர் ஒருவர் அந்த புகைப்படங்களை தினேஷ் கார்த்திக்குக்கே அனுப்பி ‘அண்ணா செம்மையா இருக்கன்னா’ எனக் கூற கடுப்பான தினேஷ் ‘என்ன ம*று கண்ணுடா உன்னோடது… அது வையாபுரிடா’ எனக் கோபமாக பதிலளித்துள்ளார்.