தர்மதுரை முடிஞ்சிடுச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்
தர்மதுரை முடிஞ்சிடுச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்
சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் என்ன ஆனது என்று தெரியவில்லை. விஜய் சேதுபதி இதில் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்.
தென்மேற்கு பருவக்காற்று மூலம் பிரேக் தந்தவர் என்பதால் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதி மீண்டும் கால்ஷீட் தந்தார். படம் தர்மதுரை.
தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில் தன்னுடைய பகுதி முழுமையாக படமாக்கப்பட்டதாகவும், தனது பகுதிக்கான டப்பிங் பேசி முடித்துவிட்டதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் அன்பு செல்வி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.