நடுக்கடலில் மனைவிக்கு போட்டோஷூட் எடுக்கும் தனுஷ்!

Last Modified புதன், 28 ஏப்ரல் 2021 (11:07 IST)

நடிகர் தனுஷ் இப்போது அமெரிக்காவில் கிரே மேன் படத்தின் படப்பிடிப்புக்காக தங்கியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் நெகட்டிவ் தன்மைகள் நிறைந்தது என சொல்லப்படுகிறது.


இந்நிலையில் இரண்டு மாத காலமாக குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து வரும் தனுஷ் இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் தனது மனைவி சௌந்தர்யாவுடன் நடுக்கடலில் இருக்கும் புகைப்படத்தில் சௌந்தர்யாவை மிக ஸ்டைலாக புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :