வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (17:29 IST)

தேவி வெளியீட்டு தேதி அறிவிப்பு

தேவி வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் மும்மொழிப் படம் தேவி. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.


 
 
தேவி சர்வதேச அளவில் பேசக்கூடிய ஹாரர் கதை என்று படம் கதை குறித்து விஜய் கூறியிருந்தார். இந்தப்  படம் தெலுங்கு, இந்தியிலும் தயாராகியுள்ளது. இந்தியில் படத்துக்கு டெவில் என்று பெயர் வைத்துள்ளனர்.  தமன்னா நாயகி.
 
இந்தப் படத்தை செப்டம்பர் 9 -ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.