செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (22:02 IST)

தொகுப்பாளினி அர்ச்சனா மகளின் கியூட் புகைப்படம் வைரல் !

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் அர்ச்சனா தனது மகலின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா.  தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் அர்ச்சானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

மேலும்  முதன்முதலாக அர்ச்சனா தனது மகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளதால் இதற்கு ரசிகர்கள் லைக்குகள் குவித்து வருகின்றனர்.