வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:58 IST)

ஜான்வி கபூருக்கு கொரொனா தொற்று ? ரசிகர்கள் குழப்பம்

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு கொரொனாதொற்று உள்ளதா என பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

 மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையால வலம் வருகிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  படுக்கையில் படுத்துக்கொண்டு வாயில் தெர்மா மீட்டரை வைத்துக்கொண்டுள்ள புகைப்படத்தைப் பதிவிட்டு தனக்குக் காய்ச்சல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

ஒருவேளை ஜான்வி கபூருக்கு கொரொனா தொற்று இருக்கிறதா இல்லையயா என அவரது ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.