1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (20:15 IST)

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடக்கம்

மார்கழியில் மக்களிசை என்ற  நிகழ்ச்சியை இயக்குனர் பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார்.

சென்னை தி. நகரில் இன்று மார்கழியில் மக்களிசை என்ற   நிகழ்ச்சியை எம்.பி. கனிமொழி,  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கி வைத்துள்ளனர்.