புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated: திங்கள், 20 ஏப்ரல் 2020 (20:38 IST)

’கையில் துடைப்பத்துடன்’ பாகுபலி பட இயக்குநர் …

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன., பிரபலங்களும் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர்கள் புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு உற்சாகமூட்டி விழிப்புணர்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பாகுபலி1, 2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலி தனது வீட்டில் கையில் துடைப்படைத்துடன், வீட்டில் வேலை செய்வது போன்ற பஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அதுபோன்று செய்ய ஜூனியர் என்.டில்.ஆர், இயக்குமார் சுகுமார், இசையமைப்பாளர் மரகதமணி, பாகுபலி தயாரிப்பாளர்  ஷோபு ஆகியோருக்கு சேலஞ்ச் வைத்துள்ளார்.

எனவே, மற்ற பிரபலங்களும் தங்களின் வீடியோவை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.