1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (20:18 IST)

இந்த வார நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

kamal biggboss
பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷன் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
இதில் அசீம் அமுதவாணனை நாமினேஷன் செய்கிறார். அதற்கு பதிலாக அமுதவாணன் அசீமை நாமினேஷன் செய்கிறார். இதனை அடுத்து ஷிவினும் அசீமை நாமினேஷன் செய்கிறார். விக்ரமன் மணிகண்டனை நாமினேஷன் செய்கிறார்
 
இதிலிருந்து ரக்சிதா தவிர கிட்டத்தட்ட அனைவருமே நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார்கள் போல் தெரிகிறது. மேலும் இந்த வார கேப்டனாக அமுதவாணன் வெற்றி பெற்ற போதிலும் அவரும் நாமினேஷனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva