வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:06 IST)

பிக்பாஸ் தமிழ், 20 போட்டியாளர்கள் இவர்களா? எதிர்பார்த்த பலரை காணவில்லையே?

விஜய் டிவியில் இன்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் கொடுத்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 
 
ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாகாபா, ஜாக்லின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது.  
 
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கும் 20 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:
 
1. மணிசந்திரா
2. ரவீனா 
3. விஷ்ணு 
4. ஜோவிகா 
5. ஐஷூ 
6. யுகேந்திரன் 
7. பிரதீப் அந்தோணி 
8. வினுஷா தேவி
9. விஜே அர்ச்சனா
10. பால சரவணன் நடிகர் 
11. அனன்யா 
12. விஜய் வர்மா 
13. கூல் சுரேஷ்
14. நிக்சன் (ராப் பாடகர்)
15. சரவண விக்ரம் 
16 .பவா செல்லத்துரை 
17. பப்லு பிரித்விராஜ் 
18. பூர்ணிமா ரவி
19. அக்ஷயா உதயகுமார் 
20. விசித்ரா
 
Edited by Siva