வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (15:08 IST)

கிளப்பில் கவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் ரைசா; வைரல் வீடியோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரைசா கிளப்பிள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிறப்பட்டு வருகிறது.


 
 
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அனைவர் மத்திலும் பேசப்படும் டாப்பிக்காக உள்ளது. இந்த நிகழ்ச்சியால் சற்று பிரபலாமன முகமாகி வருகிறார் ரைசா. 
 
ரைசா விஐபி 2 படத்தில் காஜோலுக்கு பிஎ-வாக நடித்துள்ளார் எனவும் புகைப்படங்கள் வெளியாகின. தற்போது ரைசா பெங்களூர் கிளப் ஒன்றில் நடனமாடுவது போன்ர வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதோ அந்த வீடியோ உங்களுக்கு...