வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (18:51 IST)

ஜிம் உடையில் சும்மா சிக்குன்னு இருக்கும் லாஸ்லியா - நச் போட்டோஸ்!

இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.  அந்த நிகழ்ச்சியில் கவினுடன் நெருக்கமாக பழகி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். 
 
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் பிரிந்து அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  கவின் கடைசியாக டாடா படத்தில் நடித்து  மாபெரும் வெற்றியை கொடுத்தார்.  அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இதனிடையே லாஸ்லியாவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் கவர்ந்திழுத்துள்ளார்.