பிங்க் பாவாடை தாவணியில் பிக்பாஸ் ஜனனி - கியூட் கிளிக்ஸ்!
பிக்பாஸ் ஜனனியின் லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ் இதோ!
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது அழகான பின் நிற பாவாடை தாவணி அணிந்து செம கியூட்டா போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கியூட்டான ரசனையில் மூழ்கியுள்ளார்.