செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (16:23 IST)

மோசமான பொம்பளைடா யப்பா... நீ அடக்கமா இருக்கியா? ஸ்ருதியை சீண்டிய எகிறி தாமரை!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்குள் அடிதடி சண்டை மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. அந்த அளவுக்கு சண்டை, விவாதம் சூடுபிடித்துள்ளது. தாமரை நாணயத்தை நியாயமற்ற முறையில் திருடிய ஸ்ருதிக்கு இந்த வராம் கமல் நல்ல டோஸ் கொடுப்பார் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.
 
இந்த சம்பவத்தால் பவானியை விஷ பாட்டில் என எல்லோரும் கூற துவங்கிவிட்டனர். இதையடுத்து இன்று  வீட்டில் மதுமிதாவுக்கும் இசைவாணிக்கும் சண்டை முட்டியது. அது முடிந்ததும் மீண்டும் தற்போது தாமரைக்கும் ஸ்ருதிக்கும் சண்டை வெடித்துள்ளது. 
 
பட்டிக்காடா பட்டணமா என்ற தலைப்பில் போட்டியாளர்கள் விவாதம் பேச ஆரம்பித்தனர். இது தான் சமயம் என இறங்கிய தாமரை, ஸ்ருதி அணிந்திருக்கும் உடை சரியில்லை. அடக்கமா இரு என கூறி அசிங்கப்படுத்திவிட்டார். இதை கேட்டு சிபி தாமரையை,  நீ ரொம்ப அடக்கமா இருக்கியா? அவங்க இஷ்டம் அவங்க எப்படிவேனாலும் ட்ரஸ் பண்ணுவாங்க உங்களுக்கென்ன என தட்டிக்கேட்டு அப்லாஸ் அள்ளினார். 
 
அடக்கம் என்பது உடுத்தும் உடையில் மட்டும் இல்லை, பேசும் வார்த்தைகளிலும் உள்ளது, அதை தான் சிபி சுட்டிக் காட்டுகிறார். சிபி தேவையில்லாம பேசுரதில்ல. ஆனால் தேவைப்பட்ட  இடத்துல் பேச தவறுவதில்லை. வானித்வக தாமரை மாறிவருவதை நம்மால் பார்க்க முடிகிறது. என்ன தான் பிக்பாஸ் வீடு சுனாமியால் தாக்கப்பட்டாலும், ராஜு நகைச்சுவை செய்வதை நிறுத்த மாட்டார்.