ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:18 IST)

நீ ரூல்ஸை ரொம்ப சூப்பரா ஃபாலோ பண்றமா - அசிங்கப்பட்ட லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியார்களிடம் ஒழுங்காக ரூல்ஸ் ஃபாலோ  பண்ணுங்க என லொஸ்லியா மற்ற போட்டியாளர்களை கண்டித்து பல்பு வாங்கிக்கொண்டார். 


 
கவின், தர்ஷன் , சாண்டி உள்ளிட்டோரிடம் லொஸ்லியா பிக்பாஸ் ரூல்ஸை ஒழுங்காக ஃபாலோ   பண்ணுங்கள் என்று கூறி கவினிடம் சரியாக மைக்கை மாட்டுங்கள் என்று கூறுகிறார். மேலும் தன்னிடம் பிக்பாஸ் இதுவரை மைக்கை மாட்டுங்கள் என்று சொன்னதேயில்லை. நான் அவ்வளவு கரெக்டாக இருப்பேன் என்று கூறுகிறார் . 
 
அதை அவர் சொல்லி முடிப்பதற்குள் " லொஸ்லியா மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று கூறுகிறார் பிக்பாஸ் " உடனே அங்கிருந்த மற்ற  ஹவுஸ்சமேட்ஸ் அனைவரும் நக்கலாக சிரிக்கின்றனர்.