செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (12:34 IST)

டேய் விடுங்கடா...இதையெல்லாம் பார்த்தா குழந்தைகளே கடுப்பாகிடுவாங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் "காமெடி என்ற பெயரில் கழுத்தை அறுக்குறீங்க" என்று கூறி கலாய்த்து வருகின்றனர். 


 
இன்று கொடுப்பட்டுள்ள ஸ்கூல் டாஸ்கில் போட்டியார்களின் நடிப்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்க சகிக்கல என ப்ரோமோவை பார்த்த பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அப்படி என்ன இதில் இருக்கிறது என்று கேட்பீர்களானால்... ஸ்கூல் டீச்சரான கஸ்தூரியை ஆளாளுக்கு டார்கெட் செய்து வருகின்றனர். அந்தவகையில் சாண்டியை அடுத்து தற்போது வனிதா ஆரம்பித்துள்ளார். 
 
இதில் தலைமை ஆசிரியர் சேரன் என்ன செய்வதென்றே தெரியாமல் "குழந்தைகளை கூட சமாளித்துவிடலாம். ஆனால், குழந்தை போல் ஓவராக நடிக்கும் இந்த பெருத்த குட்டிகளை தான் சமாளிக்க முடியவில்லையே என்பது போல முழிக்கிறாய்.