பீஸ்ட் படத்தின் ‘Original Backgroung Score’: யூடியூபில் ரிலீஸ்
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இருப்பினும் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆனது என்பதும் தயாரிப்பாளருக்கு இந்த படத்தால் நல்ல லாபம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் நெல்சன் திரைக்கதை மற்றும் விஜய்யின் நடிப்புக்கு கேலிக்குள்ளானது என்பதும் சோகமான ஒன்றாகும்
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் தற்போது வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது