பாகுபலி 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு

பாகுபலி 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு


Sugapriya| Last Modified திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (10:57 IST)
பாகுபலி படத்தில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. படம் எப்போது திரைக்கு வரும் என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.

 


பிரமாண்டமாக தயாராகிவரும் இந்தப் படம் 2017 ஏப்ரல் 28 -ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது கோடை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகிறது.

பாகுபலியின் வசூல் சாதனைகளை பாகுபலி 2 முறியடிக்கும் என்று நம்பப்படுவதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இதில் மேலும் படிக்கவும் :