1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (08:00 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்: இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்

ar rahman daughter
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்: இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்
பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜாவின் திருமண புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் 
 
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் மூத்தமகள் கதீஜாவுக்கும் ரியாஸ் அகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது
 
 இந்தநிலையில் தனது மகளின் திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஏஆர் ரகுமான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
இந்த புகைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது