உடல் எடையால் அவதிப்படும் அனுஷ்கா

உடல் எடையால் அவதிப்படும் அனுஷ்கா


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (15:18 IST)
அனுஷ்கா உடல் எடை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருப்பதால், பாகுபலி 2ஆம் பாகம் படத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

 

 
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகை அனுஷ்கா தற்போது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 
பாகுபலி 2ஆம் பாகத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம். ஆனால் அவருடைய எடை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. இஅயக்குனர் ராஜமௌலி எடையை அறுவை சிகிச்சை செய்தாவது குறைக்க கேட்டுள்ளார்.
 
அதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அதனால் படப்பிடிப்பில் அனுஷ்கா தினமும் பல சோதனைகளை சந்தித்து வருகிறாராம்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :