1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (15:52 IST)

பல ஆண்டுகளுக்குப் பிறகு புகைப்படம் வெளியிட்ட அனுஹாசன்!

நடிகையும் தொகுப்பாளராகவும் பிரபலமான அனுஹாசன் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.

கமல்ஹாசன் குடும்பத்தைச் சேர்ந்தவரான அனுஹாசன் இந்திரா மற்றும் ரன் ஆகிய சில படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

அதனால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கடைசியாக இப்போது புத்தம் புது காலை ஆந்தாலஜியில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.