சிவகார்த்திகேயன் பட நடிகையின் கவர்ந்திழுக்கும் புகைப்படம்!
நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கின்றனர். அதனால் தினமும் தங்களை தாங்களே வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவேற்றி ரசிகர்களை உற்சாகமூட்டி வருகின்றனர். அதில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேலும் இணைந்துள்ளார். வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இப்போது சோபாவில் அமர்ந்திருப்பது போல வெளியிட்டுள்ள புகைப்படம் அவரின் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.