செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (15:03 IST)

10 வது படிக்குற பொண்ணுன்னா யாராவது நம்புவாங்களா..? அனிகாவின் ரீசன்ட் கிளக்ஸ்!

தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

தொடர்ந்து அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். கூடவே பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது வெறும் 15 வயது ஆகும் அனிகா புடவையில் செம அழகாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு டாப் ஹீரோயின்களை ஓரங்கட்டிவிட்டார். கடந்த சில நாட்களாகவே வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . Mua: @makeupbysahla Jewellery: @atlascalicut Outfit: @eira_clothing__ Pic: @90sframe__

A post shared by Anikha surendran (@anikhasurendran) on