1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (12:26 IST)

Red queen... அழகான ஆண்ட்ரியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. திறமையான பாடகியான இவர் நடிப்பிலும் தனது திறமையை ரசிகர்களுக்கு படத்திற்கு படம் வெளிப்படுத்தி வருகிறார். 
 
பார்த்த கண்ணனுக்கு அழகு மாறாமல் அப்படியே இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது அழகழகான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது சிகப்பு ஜெர்கின் அணிந்து செம கிளாமர் அழகியாக ரசிகர்களை அவர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.