1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Alagesan
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2016 (13:43 IST)

விஜயை பிரிந்த நேரம் அமலா பாலுக்கு குவியுது

இயக்குநர் விஜயை பிரிந்துள்ள நடிகை அமலா பாலுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிய தொடங்கி உள்ளன.





தமிழில் வடசென்னை, திருட்டு பயலே 2, வேலையில்லா பட்டதாரி 2 . கன்னடத்தில் ஹிப்புளி மற்றும் மலையாளத்தில் அச்சன்யன்ஸ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தநிலையில் முண்டாசுபட்டி ராம் இயக்கும் படத்திலும், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நவம்பர் 29 ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அமலா பால் மகிழ்ச்சியில் உள்ளார்.