திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (23:23 IST)

துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தும் அஜித் பட இசையமைப்பாளர் !

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையமைப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. இப்படத்தில் இவரது பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், யுவன் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்நிலையில், துபாயில் உள்ள ஜூபிலி பூங்காவில்  வரும் மார்ச் 20 ஆம் தேதி யுவன் தனது 25 ஆண்டு இசைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.