திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 5 ஜனவரி 2019 (18:02 IST)

பேட்ட படத்தை பற்றி அஜித் விசாரித்தார் ..! - விஸ்வாசம், பேட்ட நடிகர் ஓபன் டாக்..!

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள இராமச்சந்திரன் துரை ராஜ், ரஜினியின் ‘பேட்ட’ படத்திலும் நடித்துள்ளார்.


 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்துக்கும் இடையே மோதல் என்று இரண்டு படத்தையும் வேறுபடுத்தி சொல்வதெல்லாம் இத்தோடு விட்டுவிடுங்கள் , அதெல்லாம் வெறும் பேச்சு மட்டும் தான். 



 
ஆனால் உண்மையில் விஸ்வாசம் படப்பிடிப்பின் போது அஜித் சார் என்னிடம் பேட்ட படம் எப்படி போகிறது, ரஜினி அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று எல்லாம் கேட்டு நலம் விசாரித்தார்.




பிரபலங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் ஆனால் ரசிகர்களாகிய நீங்கள்தான் தேவையற்ற வீண் வதந்திகளை பரப்புகிறீர்கள் என்று இராமச்சந்திரன் துரை ராஜ் அந்த பேட்டியில் கூறினார்,