திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (00:16 IST)

இந்திக்கு செல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

வை ராஜா வை,  3 ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா. சமீபத்தில் இவர் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்தார். 

இதனையடுத்து, இவர்   பயணம் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள்  வெளியிட்ட  இப்பாடல்           வைரலானது.

இ ந் நிலையில் ஐஸ்வர்யா தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் , ஓம் சாந்தி சால் என்ற இந்திப் படத்தைத் தான் இயக்கவுள்ளதாகவும், இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.