1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:16 IST)

திருமணமான ஐந்தே நாட்களில் படப்பிடிப்புக்கு வந்த ஆலியாபட்: வைரல் புகைப்படம்!

aliabhatt
திருமணமான ஐந்தே நாட்களில் படப்பிடிப்புக்கு வந்த ஆலியாபட்: வைரல் புகைப்படம்!
திருமணமான 5 நாட்களில் நடிகை ஆலியா பட் படப்பிடிப்புக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலியாபட்  திருமணம் நடந்தது என்பதும் ,இந்த திருமணத்திற்கு நேரில் வந்த பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்தி விலை மதிப்புள்ள பரிசுகளை கொடுத்து சென்றார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது.
 
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டிற்குத் ஆலியாபட் தனது கணவருடன் தேனிலவு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு வந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
திருமணமான ஐந்து நாட்களில் படப்பிடிப்புக்காக விமான நிலையத்திற்கு வந்த ஆலியா பட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது