இந்நிலையில் ஏலே திரைபடத் தயாரிப்பாளர் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடியில் ரிலிசாகும் என்ற கடிதம் கொடுக்காமல் விட்டுவிட்டார். இக்கடிதம்கொடுத்தால்தான் ஏலே படம் தியேட்டரில் ரிலீசாகும் எனத் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.#Aelay - Exclusive World Premiere on @vijaytelevision!
— Reliance Entertainment (@RelianceEnt) February 11, 2021
Tune in on Feb 28 at 3PM. #AelayFromFeb28 #AelayOnVijayTV@thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @StudiosYNot @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/kQnN8MVXmc
#Aelay is premiering directly on Star Vijay, February 28th skipping theatres.
— LetsOTT GLOBAL (@LetsOTT) February 11, 2021
Produced by YNot Sashikanth. pic.twitter.com/HFY4bbqS3Z