ஜொலிக்கும் சிவப்பு சேலையில் சூப்பரா போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்!
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, தற்போது கருப்பு நிறத்தில் கௌன் அணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.