செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (23:41 IST)

ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்த நடிகை !

பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் நடிகை உத்ரா உன்னி ஒரு ஆண்டு கழித்து இன்று திருமணம் செய்து கொண்டார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் . பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் நடிகை உத்ரா உன்னி . இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிதேஷ் நாயர் என்பரை திருமணம் செய்ய இருந்தார். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் அவரது திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், இன்று நிதேஷ் நாயர் – உத்ரா உன்னிக்கும் கேரளாவில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.