ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:45 IST)

கொழுக் மொழுக் பிகினி கவர்ச்சி ... குளுகுளுன்னு படுத்து கிடக்கும் வேதிகா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். இருந்தும் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் மார்க்கெட் இழந்தார். 

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட அவர் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை வசீகரித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குப்புற படுத்து செம ஹாட் போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார். இந்த கொழுக் மொழுக் அழகை கண்ட நெட்டிசன்கள் வழிந்து ரசித்துத்தள்ளியுள்ளனர். ராத்திரி தூக்கம் போச்சு...