செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:06 IST)

நடிகை தமன்னா ஆன்மிகப் பயணம்...

தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில், காத்து கருப்பு,  ஏன் என்றால் காதல் என்பேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கக்லில் எஸஃப்-3, தட் ஈஸ் மகாலட்சுமி , உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் போலா சங்கர் உள்ளிட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை தமன்னா தனது பெற்றோருடன் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்று வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆன்மீகப் பயணம் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.