1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (19:48 IST)

வாவ் செம பியூட்டி.. லட்சமான அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீ திவ்யா!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள்.
 
அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அடியோடு கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக்கில் லட்சமாக புடவை கட்டி செம ட்ரடிஷனல் லுக்கில் ரசிகர்கள் அத்தனை போரையும் அழகில் மயக்கியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Divya (@sd_sridivya)