1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (14:22 IST)

மும்பையில் வீடு வாங்கி குடியேறிய சமந்தா - இத்தனை கோடியா?

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் விவாகரத்துக்கு பின்னர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 
 
குறிப்பாக Citadel என்ற என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஹாலிவுட் புகழ் ரஸோ ப்ரதர்ஸ் தயாரித்து வரும் அந்த சீரியல் அமேசான் ப்ரைம் தளத்திற்காக உருவாகி வருகிறது.
 
மும்பையில் படமாட்டப்பட்டு வருவதாலும், இன்னும் பல இந்தி திரைப்படங்ககளில் நடிக்க எண்ணியும் பாலிவுட்டில் செட்டில் ஆக முடிவெடுத்துவிட்டாராம் சமந்தா. இதனால் அங்கு  15 கோடி ரூபாயில் 3 BHK வீட்டை வாங்கிவிட்டாராம்.