1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (18:23 IST)

படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்!

பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும்  
அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
 
படப்பிடிப்பின் சண்டைக் காட்சிகளில் சாக்ஷி  அகர்வாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது
 
படத்தின்  சண்டை பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார்.
 
சாக்ஷி  அகர்வாலுக்கு காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் முழு வீச்சில் நடித்து முடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.