1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (12:43 IST)

தோழிகள் ஒன்று கூடிய நடத்திய நடிகை பூர்ணாவின் வளைகாப்பு நிகழ்ச்சி!

நடிகை பூர்ணாவின் வளைகாப்பு விழா புகைப்படங்கள் இதோ!
கேரளாவை சேர்ந்தவரான நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். 
அதன் பிறகு கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 
தற்போது கர்ப்பமாக இருக்கும் பூர்ணாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளனர்
 
இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த போட்டோக்கள் சமூகவலைதங்களில் வெளியாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.