திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (16:02 IST)

அசத்தும் கவர்ச்சியில் நடிகை பூஜா குமார் - வைரல் புகைப்படம்

நடிகை பூஜாகுமாரின் கவர்ச்சிப் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.  அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.  அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.


 

 
இந்நிலையில், அவரின் கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏதேனும் திரைப்படத்தில் அவர் நடித்த காட்சியா இல்லை வெறும் போட்டோ ஷூட்டிற்காக அப்படி எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.