1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (14:42 IST)

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.  இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.

சிம்புவும் இவரும் காதலிப்பதாகவும் இணையத்தில் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அதைப் பற்றி இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிதி அகர்வால் இப்போது வெளியிட்டிருக்கும் கவரச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nidhhi Agerwal