செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (19:26 IST)

மயானத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்த நடிகை மீனா: காரணம் இதுதான்

meena asthi
கணவர் வித்யாசாகரின் அஸ்தியுடன் வீடு திரும்பினார் நடிகை மீனா!
நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு காலமான நிலையில் இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
 
இதனை அடுத்து சற்று முன்னர் நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் அஸ்தியுடன் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நுரையீரல் மற்றும் இருதய பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்
 
இதனையடுத்து அவரது உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டு மணி நேரம் மின் மயானத்தில் காத்திருந்து கணவரின் அஸ்தியை வாங்கிக்கொண்டு நடிகை மீனா வீடு திரும்பினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன0