திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 டிசம்பர் 2021 (20:35 IST)

ஸ்லிம் லுக் அழகில் ஸ்ருதி ஹாசன் தங்கை போல் மாறிய லாஸ்லியா!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 
 
ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்திருந்தார். தற்போது தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறனார். 
 
இந்நிலையில் தற்போது, பார்த்ததும் வியக்கும் வகையில் ஒல்லி அழகில் ஸ்ருதி ஹாசனின் தங்கை போல் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். சுடிதார் அணிந்து வந்த தேவதை போன்று அழகாய் அனைவரையும் மயக்கிவிட்டார்.