ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 15 மே 2023 (17:17 IST)

கவர்ச்சி நடிகை கஸ்தூரியா இது? 49 வயசுல டூபீஸ் ஆடையில் ஹாட்டா இருக்காங்களே

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர். அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
Preview
 
தற்போது 50 வயது ஆகும் இவர் பார்ப்பதற்கு இளமை மாறாமல் இளம் பெண் போன்று அழகாக இருக்கிறார். அவ்வப்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டியும் முகம் சுளிக்க வைப்பார். இவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறார். இந்நிலையில் தற்போது டூ பீஸ் உடையில் படுமோசமான கவர்ச்சி காட்டி பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.