1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:33 IST)

ஸ்டைல் & கெத்தா போஸ் கொடுத்த துஷாரா விஜயன்… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துஷாரா தன்னுடன் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்த நடிகர் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தார். அந்த வாழ்த்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஹரி” எனக் கூறி இருந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் துஷாரா விஜயன், தற்போது கருப்பு நிற உடையில் ஸ்டைலான போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan