தனித்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ….வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைவது போலிருந்தாலும் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் பரவிவருகிறது.
இந்நிலையில் அமெரிக்க சின்னத்திரை நடிகை கிம் கார்டேஷியன் தனது 40 வது பிறந்தநாள் கொண்டாத்தை ஒரு தனித்தீவில் சிறப்பாகக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியின் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை எனவும் யாரும் முககவசம் அணியவில்லை என நெட்டிசன்கள் நடிகை கிம் கார்டேஷியனிடம் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.